தமிழ் மெல்ல இனி வளரும்
உன்னை பெண்பார்த்தேன்அன்று கோடைமழை…
உன் கரம்பிடித்தேன்குற்றால சாரலிலே…
புதுவீடுபுகுந்தோம்வருணபகவான் ஆசியோடு…
ஈன்றாய்இளவேனிற் பொழுதில்…
மழை நம்ராசி என்றாய்…
இன்றுகண்ணீர் மழையில்நான் மட்டும்…
No comments:
Post a Comment